1. தொலைபேசி விவகாரம் மற்றும் மேல்முறையீட்டு டிரிபியூனலில் மாற்றுப்பணி அடிப்படையில் உதவியாளர், நேர்முக உதவியாளர், நூலகர், கணக்கு அலுவலர் உள்ளிட்ட 14 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15-7-2014.
2. தேசிய மனித உரிமை ஆணையத்தில்
முதுநிலை ஆராய்ச்சி அலுவலர், ஸ்டெனோகிராபர், இளநிலை எழுத்தர், ஆய்வாளர்,
உதவி கணக்கு அலுவலர், உதவி பதிவாளர் (சட்டம்) ஆகிய 17 காலி பணியிடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30-6-2014.
மேலும் விவரங்களுக்கு http://nhrc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
3. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மருத்துவ அலுவலர், பாதுகாப்பு அலுவலர், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 7 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 4-7-2014.
4. தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகத்தில் நிர்வாக இயக்குநர், முதன்மை மேலாளர், முதுநிலை மேலாளர், துணை மேலாளர் ஆகிய பதவிகளுக்கு 13 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30-6-2014.