ஆவடி ராணுவ தொழிற்சாலையில் 20 காலியிடங்கள்
சென்னை ஆவடியில் ராணுவ
உடைகள் தயாரிப்பு ஆலையில் காலியாக உள்ள குருப் 'சி' லேபரர் பணியிடங்களுக்கு
மெட்ரிகுலேசன் படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
லேபரர்/ எஸ்எஸ்கே: 20 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 6, எஸ்சி - 4).
சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
வயது:
20.6.2025
அன்று 18 முதல் 32க்குள். எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3
ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள்
ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளுடன் அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய
ஆண்டுகளையும் சேர்த்தும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
விண்ணப்பதாரர்கள் www.ocfavadi.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
THE GENERAL MANAGER,
ORDNANCE CLOTHING FACTORY,
AVADI,
CHENNAI 600054.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.6.2014.