மத்திய அரசு பணிகளுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குருப் 'பி' பிரிவில் 322
பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணியிடங்கள் விவரம்:
1. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*3
இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேளாண்மை/ கிராம
பொருளாதாரம் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி. மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2
ஆண்டுகள் முன் அனுபவம்.சம்பளம்:ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம்
ரூ.4,200.
2. உதவி தொல்பொருள் வேதியியல் வல்லுநர்:
*23
இடங்கள் (பொது - 13, எஸ்சி - 5, எஸ்டி - 5). வயது: 18 முதல் 30க்குள்.
தகுதி: வேதியியல் பாடத்தில் எம்.எஸ்சி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2
ஆண்டுகள் முன் அனுபவம்.சம்பளம்:ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம்
ரூ.4,200.
3. உதவி தொல்பொருள் ஆய்வாளர்:
*19
இடங்கள் (பொது - 15, எஸ்சி - 3, எஸ்டி - 1). வயது: 18 முதல் 30க்குள்.
தகுதி: இந்திய வரலாறு அல்லது தொல் பொருள் ஆய்வியல் அல்லது நிலத்தியல்
பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.சம்பளம்:ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
4. டிராப்டஸ்மேன்:
*3
இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிளஸ் 2
மற்றும் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 3
ஆண்டு டிப்ளமோ.சம்பளம்:ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
5. உதவியாளர் (சட்டம்):
*6
இடங்கள் (பொது - 3, ஒபிசி - 2, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள்.
தகுதி: பி.எல்., படிப்புடன் மாநில சட்டத்துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
6. ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*19
இடங்கள் (பொது - 11, ஒபிசி - 4, எஸ்சி - 4) தகுதி: வணிகவியல்/ பொருளியல்/
சட்டம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 -
34,800 மற்றும் தர ஊதியம் ரூ,4,200. வயது: 18 முதல் 30க்குள்.
7. புலனாய்வாளர்:
*3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மனித இனஇயல் அல்லது சமூகவியல் பாடங்களில் முதுநிலை பட்டம்.
8. டிராப்ட்ஸ்மேன்:
*1
இடம் (எஸ்சி) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: பிளஸ் 2 மற்றும் எலக்ட்ரிக்கல்/
மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் 3 ஆண்டு டிப்ளமோ.
9. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*2
இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேளாண்மை பாடத்தில்
பட்டப்படிப்பு மற்றும் கிராமப் பொருளாதாரம்/ மரபியல்/ தாவர பெருக்கஇயல்
ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம்.
10. உதவி இயக்குநர்:
*7
இடங்கள் (பொது - 6, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வணிகவியல்/
பொருளியல்/ புள்ளியியல்/ கணிதம் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும்
சந்தை ஆய்வு, விளம்பரம் ஆகிய துறைகளில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்
.
11. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*4
இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்டி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேளாண்மை
பாடத்தில் பி.எஸ்சி., மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
12. சப்-இன்ஸ்பெக்டர்:
*(தடயவியல்):
39 இடங்கள் (பொது - 20, ஒபிசி - 10, மாற்றுத்திறனாளிகள் - 2, எஸ்சி - 5,
எஸ்டி - 2). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: உயிரியல்/ வேதியியல்/
விலங்கியல்/ தாவரவியல்/ தடய அறிவியல்/ குற்றவியல்/ மேம்பாட்டு உயிரியல்/
உயிரி வேதியியல்/ செல் உயிரியல்/ நுண்ணுரியியல்/ உயிரி இயற்பியல் ஆகிய
பாடங்களில் பட்டப்படிப்பு.
13. முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர்:
*2
இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேதியியல் பாடத்தில் முதுநிலை பட்டம்.
14. மதிப்பீட்டாளர் (மலையாளம்/ தமிழ்/ வங்கம்):
*3
இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள்.
தகுதி: இந்தி பாடத்தில் 55 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் மற்றும்
ஆங்கிலம் மற்றும் வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும்.
15. இந்தி உதவி ஆராய்ச்சி அதிகாரி:
*8
இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள்.
தகுதி: இந்தி அல்லது சம்ஸ்கிருதத்தில் முதுநிலை பட்டம். சம்பளம்: ரூ.9,300 -
34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
16. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்:
*3
இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர
ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன்
ஆசிரியர் பயிற்சி படிப்பில் டிப்ளமோ.
17. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:
*9
இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1, எஸ்டி - 1, எஸ்சி - 3). வயது: 18 முதல்
30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி:
கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அறிவியலில் முதுநிலை பட்டம்
அல்லது தகவல் தொழில்நுட்பவியல் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது
கம்ப்யூட்டர் அறிவியல் பி.இ., அல்லது பி.டெக்.
18. ஹவுஸ்கீப்பர்:
*1
இடம் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: ஓட்டல் மேனேஜ்மென்ட் பாடத்தில் 3 ஆண்டு
டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
19. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:
*4
இடங்கள் (பொது - 2, ஒபிசி - 2). வயது: 18 முதல் 28க்குள். சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: கணிதம் அல்லது
புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்துடன் பொருளியல்.
20. உதவி நூலகர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி:
*1
இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் நூலக அறிவியலில் பட்டத்துடன்
சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
21. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*3
இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர
ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பொருளியல் அல்லது
புள்ளியியல் அல்லது வணிகவியல் அல்லது கூட்டுறவு ஆகிய பாடங்களில் முதுநிலை
பட்டம்.
22. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*(மண்
பாதுகாப்பு) 4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல்
30க்குள். தகுதி: வேளாண்மை/ மண் அறிவியல்/ தாவரவியல்/ வனவியல்/ வேதியியல்
ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2
ஆண்டுகள் முன்அனுபவம்.
23. உதவிகள அதிகாரி:
*49
இடங்கள் (பொது - 21, ஒபிசி - 16, எஸ்சி - 8, எஸ்டி - 4). வயது: 18 முதல்
30க்குள். தகுதி: மண் அறிவியல்/ வேளாண் வேதியியல் அல்லது வேளாண்மை ஆகிய
பாடங்களில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி.
24. உதவி விரிவாக்க அலுவலர்:
*1
இடம் (ஒபிசி) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேளாண்மை/ வேளாண்மை விரிவாக்கம் ஆகிய
பாடங்களில் முதுநிலை பட்டம், 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
25. மத்திய உதவி நுண்ணறிவு பிரிவு அலுவலர்:
*8
இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்டி - 1). வயது: 18 முதல் 30க்குள்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் ரூ.4,600. தகுதி: ஆங்கில கட்டாய
பாடத்துடன் அரபிக் அல்லது சைனீஸ் அல்லது பிரெஞ்ச் அல்லது ஜெர்மன் அல்லது
ஸ்பானிஷ் அல்லது ருஷ்யன் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
26. டாகுமென்டேசன் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி அசிஸ்டென்ட்:
*1 இடம் (பொது). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஓராண்டு கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்பு.
27. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (கூட்டுறவு):
*2
இடம் (பொது). வயது: 18 மதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும்
தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேளாண்மை/ வேளாண்மை பொருளியல்/ பொருளியல்/
வணிகவியல்/ புள்ளியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.
28. புலனாய்வாளர்:
*2
இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர
ஊதியம் ரூ.4,200. தகுதி: புள்ளியியல்/ கணிதம் அல்லது பொருளியல் ஆகிய
பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட துறையில் 2
ஆண்டு முன்அனுபவம். வயது: 20 முதல் 25க்குள்.
29. நில இயல் நிபுணர்:
*2
இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: புவியியல் பாடத்தில் முதுநிலை பட்டம்
மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு முன்அனுபவம்.
30. அரசு செய்தியாளர்:
*2
இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வரலாறு பாடத்தில் முதுநிலை பட்டம்
மற்றும் பட்டப்படிப்பு அளவில் சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.
31. தொற்றுநோய் தடுப்பு இன்ஸ்பெக்டர்:
*3
இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது: 18 முதல் 30க்குள். தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல்
பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு
முன்அனுபவம்.
32. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (உலோக தொழிற்கலை):
*5
இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெட்டாலர்ஜிக்கல் பாடத்தில் டிப்ளமோ
மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
33. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எலக்ட்ரிக்கல்):
*18
இடங்கள் (பொது - 11, ஒபிசி - 5, எஸ்சி - 1, எஸ்டி - 1). வயது: 18 முதல்
30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிகேசன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் அல்லது
எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது இன்ஸ்ட்ருமென்டேசன் அல்லது
இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் டிப்ளமோ
மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
34. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*(மெக்கானிக்கல்)
21 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 6, எஸ்சி - 1, எஸ்டி - 4). வயது: 18 முதல்
30க்குள். தகுதி: மெக்கானிக்கல் அல்லது மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேசன்
அல்லது மரைன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள்
முன்அனுபவம்.
35. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
*6
இடங்கள் (பொது) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில்
டிப்ளமோ.
36. முதுநிலை நூலகர் மற்றும் தகவல் உதவியாளர்:
1
இடம் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: நூலக அறிவியலில் பட்டப்படிப்பு, 2
ஆண்டுகள் முன்அனுபவம்.
37. டெக்னீசியன்:
*6
இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல் 25க்குள்.
தகுதி: உயிரியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களில்
பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
38. டெக்னீசியன்:
*(பிசிஜி)
2 இடங்கள் (பொது) வயது: 18 முதல் 25க்குள். தகுதி: உயிரியல்/ உயிரி
வேதியியல்/ நுண்ணுயிரியல்/ மருத்துவ தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும்
ஒன்றில் பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம்
ரூ.4,200.
39. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (வனவிலங்கு):
*1
இடம் (ஒபிசி). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800
மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: விலங்கியல் அல்லது வனவிலங்கு உயிரியல்
ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு
முன்அனுபவம்.
40. பொருளியல் ஆய்வாளர் (நிலை - 2):
*1
இடம் (ஒபிசி): வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பொருளியல் பாடத்தில்
பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
41. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:
*9
இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1, எஸ்டி - 1). வயது: 18 முதல்
30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி:
அறிவியல், கணிதம், பொருளியல், புள்ளியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு
பட்டம்.
42. டெக்னிக்கல் ஆபீசர்:
*26
இடங்கள் (பொது - 13, ஒபிசி - 10, எஸ்சி - 2, மாற்றுத்திறனாளி - 1). வயது:
18 முதல் 30க்குள். தகுதி: பூச்சியியல்/ செடி நோய்க்குறியியல்/ உயிரி
வேதியியல் பாடங்களில் முதுநிலை பட்டம்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50.
இதை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். எஸ்சி.,
எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம்
செலுத்த வேண்டியதில்லை.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://sscnr.net.in/newlook/site/index.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
THE REGIONAL DIRECTOR (NR),
STAFF SELECTION COMMISSION,
BLOCK NO:12, LODHI ROAD,
CGO COMPLEX, NEWDELHI 110504.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.6.2014.