Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
31
Jan
ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் பணியிடங்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இந்திய ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் குறுகிய கால நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:

பல்வேறு பிரிவுகளைக் கொண்ட இந்த இடங்களில் ஆண்களுக்கு மொத்தம் 100ம், பெண்களுக்கு மொத்தம் 19ம் உள்ளன.

சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஏரோனாடிக்ஸ், ஏவியேஷன், மெட்டலர்ஜி, எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்யூனிகேஷன், புட் டெக்னாலஜி, ஐ.டி., என்ற இன்ஜினியரிங் பிரிவுகளில் இந்த இடங்கள் உள்ளன.

தற்போது இந்தப் படிப்புகளில் இறுதியாண்டை மேற்கொள்பவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

வயது:

20 முதல் 27 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 02.10.2025 முதல் 01.10.1994க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

தேர்ந்தெடுக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

இதர தகுதி:


ஆண்கள் உயரம் குறைந்த பட்ச உயரம் 157.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் உயரம் குறைந்தபட்சம் 152 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல் மற்றும் குரூப் டெஸ்ட்

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.03.2025

இணையதள முகவரி
: http://joinindianarmy.nic.in/

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran