Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
20
Jan
தலைப்புகளில் எண்களை பயன்படுத்துவது ஏன்?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


சென்னை:சினிமா டைட்டில்களில் எண்களை வைக்கும் டிரெண்ட் அவ்வப்போது தலை நீட்டுகிறது. த்ரிஷா நடித்த படமொன்றுக்கு ‘எனக்கு 20 உனக்கு 18‘ என்றும், தனுஷ் நடித்த படத்துக்கு ‘3, பாடலாசிரியர் சினேகன் நடித்த படத்துக்கு திரு 420 , சித்தார்த் படத்துக்கு 180 என  எண்களை கொண்டு பெயரிடப்பட்டது. அந்தவரிசையில் தற்போது ஒரு படத்துக்கு ‘கண்ணன் 1 காதலி 2 என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘எண்களை தலைப்பில் பயன்படுத்துவது ஏன்?‘ என்று இப்பட இயக்குனர் ஏ.கோபால்சாமியிடம் கேட்டபோது கூறியதாவது:

படத்தின் கதையை சித்தரிக்கும் வகையில்தான் டைட்டில்களில் எண்கள் சேர்க்கப்படுகிறது. அப்படித்தான் இப்பட டைட்டிலும் வைக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி முடித்து ஜாலியாக பொழுதை போக்கும் ஹீரோ பைரவ் ஒரே நேரத்தில் ஹீரோயின்கள் பார்கவி, மோனிகாவை ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலிக்கிறார். இறுதியில் அவர்கள் 2 பேரில் ஒருவரின் காதல் பிடியில் சிக்குகிறார். மற்றொரு காதலி எடுக்கும் முடிவு என்ன என்பதை காமெடியாக இப்படம் விளக்குகிறது.

எண்களை தலைப்புடன் இணைத்து வைப்பதால் குழப்பம் எதுவும் ஏற்படப்போவதில்லை. தலைப்பு மற்றவரின் கவனத்தை கூடுதலாக இழுக்க வேண்டும் என்பதற்காகவே எண்கள் சேர்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை சாமி-சக்தி ஏற்க, ஜெகன்கல்யாண் இசை அமைக்கிறார் காக பிலிம் தயாரிப்பு.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran