பெங்களூர்
பெல் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் சூபர்வைசர்கள் என மொத்தம்
காலியாக உள்ள 38 இடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி:
1. புராஜெக்ட் இன்ஜினியர்:
15 இடங்கள். இவற்றில் சிவில் பிரிவில் 9 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் பிரிவு, மெக்கானிக்கல் பிரிவில் தலா 3 இடங்களும் உள்ளன. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல்/சிவில்
ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60 மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.