Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
21
Sep
இசை அமைப்பாளரை மாற்றிய இயக்குனர்


சென்னை:சிறுபட்ஜெட் படம் எடுப்பவர்கள் இசை அமைப்பாளர்களையும் பட்ஜெட்டுக்கு ஏற்பவே தேர்வு செய்கிறார்கள். ‘நீர்ப் பறவை, ‘தென் மேற்கு பருவகாற்று படங்களை இயக்கிய சீனுராமசாமி இந்த பாணியைத்தான் தனது இரண்டு படங்களுக்கும் கடைபிடித்தார். அந்த படங்களுக்கு புது இசை அமைப்பாளர் ரகுநந்தன் இசை அமைத்தார்.

அடுத்து ‘இடம் பொருள் ஏவல் படத்தை இயக்குகிறார் சீனு ராமசாமி. இதில் விஜய் சேதுபதி ஹீரோ. அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாம். இப்படத்துக்கு இசை அமைக்க யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர். திடீரென்று இசை அமைப்பாளரை மாற்றியது ஏன் என்று கேட்டதற்கு ‘யுவன் இசைக்கு நான் ரசிகன். அவரது குரல் பிடிக்கும். ரகுநந்தன் எனது கண்டுபிடிப்பு. அவரை பின்னர் இயக்கும் படங்களில் பயன்படுத்திக்கொள்வேன் என்றார் சீனு ராமசாமி.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran