| |||||
|
2013
11
Aug ![]() லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள், விடுமுறையை கழிக்க சொந்த நாட்டுக்கு செல்லும் போது தங்களது மகள்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதை எதிர்த்து இங்கிலாந்து அரசு தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இங்கிலாந்து நாட்டில் இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் கல்வி, வேலை வாய்ப்புக்காக சென்று அங்கேயே குடியேறி விடுகின்றனர். இவ்வாறு இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள், ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விடுமுறையை கழிக்க தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர். |