ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ஆன்டிமுரே தோல்வி
கனடாவில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றில் ஸ்பெயினின் நடால் 7-6, 6-4 என்ற நேர்செட்டில் போலந்தின் ஜனோவிச்சை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். இங்கிலாந்தின் ஆன்டி முரே 4-6, 3-6 என்ற நேர்செட்டில் லத்வியாவின் குல்பிசிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.