முன்னணி டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் காயம் காரணமாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் சமீபகாலமாக ஆடாமல் உள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் மான்ட்ரியல் டென்னிஸ் போட்டியிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!