Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
29
Apr
டுவிட்டரில் நடிகை கோபம்


‘லயன் 2Õ படத்துக்கு சமீபத்துல சாங் ஷூட் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்... இந்த பாடலுக்கு ராஜுவான நடன இயக்கம் டான்ஸ் அமைச்சாராம். சீன்களை ஸ்லோவா அவர் படமாக்க¤னதபாத்து இயக்கம் உர்ரானாராம். ‘இப்படியா காட்சிய இழுத்தடிப்பீங்க. சீக்கிரமா டான்ஸ முடிங்கÕன்னு சத்தம் போட்டாராம். இதை கேட்டு உர்ரான நடன இயக்கம், ‘போய்யா நீயும் உம்படமும். எனக்காக பாலிவுட்ல காத்திருக்காங்கÕன்னு சொன்னபடி பறந்துட்டாராம்... பறந்துட்டாராம்...

நீது நடிகைய பாலிவுட் கண்டுக்கலையாம்... கண்டுக்கலையாம்... பரபரப்பா ஏதாவது பண்ணாலாவது கண்டுக்குவாங்களான்னு யோசிச்சாராம். சமீபத்துல ரிலீஸான டாப் நடிகையின் பாலிவுட் படத்துல ஒரு நாய்க்கு விஞ்ஞானி ஒருவரோட பேரை வெச்சிருந்தாங்களாம். இதை கவனிச்ச நீது உடனே சீறி எழுந்துட்டாராம். ‘எந்த கேரக்டருக்கு என்ன பேர் வைக்க¤றதுன்னுகூட இயக்கங்களுக்கு தெரியமாட்டேங்குது. போயும் போயும் ஒரு நாய்க்கு சைன்ட்டிஸ்ட் பேரை வச்சி கேவலப்படுத்தி இருக்காங்க. இவங்களுக்கு மனசாட்சியே இல்லையாÕன்னு டுவிட்டர் பக்கத்துல கோபத்தை காட்டியிருக்காராம்... காட்டியிருக்காராம்...

சு.புர ஜெ ஹீரோ நடிக்க¤ற படத்துல அவருக்கு ஜோடியா நஸ்ரியான புது ஹீரோயினை பிக்ஸ் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்... அந்த நடிகயோட ஸ்டில¢ பாத்த வாகை சூடன இயக்கம் தன்னோட நய ஆண்டி படத்துக்கு ஒப்பந்தம் பண்ணாராம். பெரிய படம்னதும் முதல் முதலா வாய்ப்பு தந்த ஜெ ஹீரோ பட இயக்கத்துக்கு டிமிக்கி கொடுக்க¤றாராம் நடிகை. கோபத்த வெளிக்காட்ட முடியாம இயக்கம் புலம்பிட்டிருக்காராம்... புலம்பிட்டிருக்காராம்...

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran