Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
01
Mar
கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் சிட்டுக்குருவி பூ


கொடைக்கானல்: கொடைக்கானல் பிரை யண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் சிட்டுக்குருவி வடிவிலான பூக்கள் சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் கோக்கர்ஸ் வாக், பசுமைப்பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர் பாய்ண்ட், குணா குகை போன்ற இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகளைக் கண்டு ரசித்தாலும் அவர்களின் மனதைப் பெரிதும் கொள்ளை கொள்வது, பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்காதான்.

இங்கு தற்போது மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் செடிகளில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் பூக்கள் பூத்துக்குலுங்கும். இந்நிலையில் தற்போது பூங்காவைக் கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வண்ணமாக குரட்டலேரியா வகையைச் சேர்ந்த மரத்தில் சிட்டுக்குருவி வடிவில் மஞ்சள் நிறத்தினாலான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்தப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel