Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Feb
கிளிப்பிங்ஸ்


‘சிவா மனசுல சக்தி படத்துக்கு பிறகு ஜோடி சேராமலிருந்த ஜீவா, சந்தானம் மீண்டும் என்றென்றும் புன்னகை படத்தில் இணைந்திருக்கிறார்களாம். காதல் கலந்த ஜாலியான இப்படத்தை அஹமத் இயக்குகிறார். த்ரிஷா ஹீரோயின்.

மகதீரா பட இயக்குனர் ராஜமவுலி தற்போது இயக்கிவரும் பாஹுபாலி படத்தையடுத்து பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் இதுபற்றி அவரிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் கோலிவுட்டில் தகவல் பரவியது. ஆனால் பிரசாந்த் படம் எதுவும்தான் இயக்கவில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் ராஜமவுலி.

விஜய் நடிக்கும் ‘தலைவா படத்துக்கு மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் 3 பாடல்களுக்கு இசை அமைத்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் 4வது பாடலுக்கு இசை அமைத்து வருகிறார்.

கார்த்தி நடிக்க, ராஜேஷ் இயக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா பட ஷூட்டிங்  குற்றாலத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஹீரோயின் காஜல் அகர்வால்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel