| |||||
|
2013
31
Jan ![]() விஸ்வரூபம் பிரச்னையை தொடர்ந்து கமலுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பிரபல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மட்டுமின்றி ரசிகர்கள், சாமானிய மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் தெரிவிக்கப்பட்ட சிலரின் கருத்துகள் இங்கே.. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
naga - coimbatore
1/31/2013 -- 15:18:58 கமல் வின் கேரண்டி. R Jayaraman - Bangalore
1/31/2013 -- 15:57:58 ஒரு நல்ல தமிழ் கலைஞ்சனை வாழ விடுங்கள். இதை அரசியல் ஆக்க கூடாது என்று அனைவருது விருப்பம். ஆகையால் உடனடியாக படத்தை வெளிவிடவீண்டும். R Jayaraman - Bangalore
1/31/2013 -- 15:58:3 ஒரு நல்ல தமிழ் கலைஞ்சனை வாழ விடுங்கள். இதை அரசியல் ஆக்க கூடாது என்று அனைவருது விருப்பம். ஆகையால் உடனடியாக படத்தை வெளிவிடவீண்டும். Raja - Chennai
1/31/2013 -- 16:4:7 கமல் சார் அவர்களே, நீர் கலை மகளின் மூத்த பிள்ளை....தாங்கள் எதற்கும் கலங்க வேண்டாம்...ஜெயிக்க போறது நீங்கள் தான்.....நீங்கள் பனங்காட்டு நரி ..இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டாம்!!. Kamalin Parama Rasikan - DohaQatar.
1/31/2013 -- 16:10:14 எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என (அறிஞர் அண்ணா) சொல்லுக்கு எடுத்துக்காட்டு தான் கமலஹாசன் அவர்கள் (வெற்றி நிச்சயம்) anand s - chennai
1/31/2013 -- 16:50:0 தமிழ் சினிமா வரலாற்றில் துக்கமான நள் கமலுக்கு எனுடைய முழு ஆதருவு உண்டு சத்தியமா இந்த படம் 100 நள் ஓடும் 100ரவது நள் வல்துகுற நன் மீண்டும் கருத்துகளை பதிவு chitrarasu - manni
1/31/2013 -- 16:57:55 vishwaroopam படம் வெற்றி பெற முழு ஆதரவு களை மாகாண கலங்காதே சத்தியம் மீண்டும் ஜெய் இகும் jeyaraj vi.ci. - chennai
1/31/2013 -- 22:21:58 எல்லாம் வோட்டுக்காக...அம்மா செய்வது அதற்காகத்தான்... ayyappan - mumbai
1/31/2013 -- 23:49:43 ஜெயலலிதா அம்மையாரே அரசியல் வேண்டாம் ஒரு உண்மையான கலைங்க்னோடு, கமலை அளிக்க நினைத்தால் நீங்கள் அழிவீர்கள் ramesh - paramakudi
2/1/2025 -- 7:45:40 கமல் நோ தமிழ் நோ தமிழன் நோ ஜெயலலிதா வெரி நோ குட்
|
|