யுவராஜ்சிங் அபாயகரமான வீரர் : பீட்டர்சன் பளிச்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 21 என வென்று அசத்தியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளன. டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒருநாள் போட்டியில் வென்று டோனி அன்கோ பதிலடி கொடு க்கக் கூ டும் என எதிர் பார் க்கப் படுகிறது. இந்நிலையில் இங்கிலா ந்து அணி யின் நட்சத்திர பேட்ஸ் மேன் பீட்டர்சன் கூறுகையில், யுவராஜ்சிங் மிகவும் அபாயகரமான வீரர். ஒருநாள் போட்டியில் அவர் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்றார்.