| |||||
|
2012
29
Dec ![]() கடலூர்: கடலூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று காலை 11.05 மணிக்கு ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆண், பெண் என இருபாலின குறிகளுடன் இருந்தது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் கூறியதாவது: இது போன்ற வினோத தன்மையுடன் 20 ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பது வழக்கம். கடலூர் ஜி.ஹெச்ல் ஆண்டுக்கு ஒரு குழந்தை இது போன்று பிறக்கிறது. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
shajahan - sivagangai
12/30/2012 -- 1:20:31 வருத்தம் r.sureshkumar - thoothukudi
12/31/2012 -- 7:33:31 ஆண்டவா உனக்கு இரக்கம் இல்லையா அப்பாவி குழந்தைன் வாழ்க்கைய அழித்து விட்டாயே
|
|