| |||||
|
2012
11
Nov ![]() லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பசய்ரா கிராமத்தில் வசிப்பவர் ஷீலா (17). கடந்த சில தினங்களுக்கு முன்பு நயீம், நவ்மான் உள்பட 3 வாலிபர்கள் கிராமத்துக்கு வந்தனர். வீட்டில் தனியாக இருந்த ஷீலாவை பலவந்தமாக தூக்கிக் கொண்டு அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர். அங்கு ஷீலாவை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். 3 வாலிபர்களில் நயீம் என்பவர் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மவுலானா ஜமீல் அகமத்தின் மகன். நவ்மானும் எம்எல்ஏவின் உறவினர்தான். பலாத்காரம் பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு 3 பேரும் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதில், எம்எல்ஏ மகன் நயீம் உள்பட 3 பேர் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
Citizen - Chennai
11/12/2024 -- 22:30:40 தண்டனைகள் கடுமையகபட்டல்தான் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. மேலும் இவர்களை போன்ற அதிகார பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வழியில்லாமல் செய்வது போலீஸ் மற்றும் நீதித்துறையில் உள்ளவர்களின் கைகளில்தான் உள்ளது. பாதிக பட்ட பெண்ணை உங்களின் குடும்பத்தில் ஒருவராக கருதி உண்மையான நேர்மையான முயற்சிகள் செய்தால்தான் நியாயம் கிடைக்கும். இவர்களை போன்ற கயவர்களும் தண்டிக படுவர். antony raj - tirunelveli
11/13/2012 -- 7:29:56 இந்த எம் எல் எ மகனை கொன்று தீபாவளி கொண்டாடினால் இந்த தீபாவளி மிகவும் சிறப்புள்ளதாக இருக்கும்.
|
|