‘சிறைச்சாலை தபு 2 ஹாலிவுட் படங்களில் நடிக்க அமெரிக்க சென்றபோது துணைக்கு ஒரு உதவியாளரைக்கூட அழைத் துச் செல்லாமல் தனி ஆளாக இரண்டு படங் களையும் நடித்து முடித்தாராம்.
பல மலையாள படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த மம்மூட்டி ‘தி டிரைன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். தற்போது ‘பேஸ் டு பேஸ் என்ற புதியபடத்திலும் ஊழலுக்கு எதி ராக போராடும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
பி.டி.செல்வகுமார் இயக்கும் ‘ஒன்பதுல குரு படத் தில் விஜய், ஜீவா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளனர்.
விஜய் மில்டன் இயக்கும் ‘பசங்க பார்ட் 2 படத்துக்கு பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார்.
தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook