விஜய் படத்தை இயக்க உள்ள ‘கிரீடம்’ விஜய் சமீபத்தில் நியூசிலாந்து. ஆஸ்திரேலியா சென்று லொகேஷன் தேர்வு செய்துவிட்டு திரும்பினார்.
புது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கும் ‘ஏப்ரல் ஃபூல்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் பூமிகா.
‘முகமூடி’, ‘ஆரோகணம்’ படத்துக்கு இசை அமைத்த கே மலையாளத்தில் ‘அன்னாயும் ரசூலும்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
நயன்பத்ரி இயக்கும் ‘பில்லியன் டாலர் ராஜா’ ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் மோகன்லால்.
நடிப்பு, நடன திறமையை அடக்கி வைத்துக்கொண்டு இயக்குனராக பணியாற்றும் பிரபுதேவாவின் தன்னடக்கத்துக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் பாலிவுட் ஹீரோ சல்மான் கான்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook