அள்ளிச்செல்லுங்கள் ஐந்து லட்சத்தை!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் புதிய நட்சத்திரமாக அறிமுகமாகவிருக்கும் ஐதராபாத் சன் ஐ.பி..எல் அணிக்கு உங்களுக்கு பிடித்தமான பெயரை தேர்வு செய்து அனுப்புங்கள். அதற்கான விவரங்களை அறிய சன், கே, சன் மியூசிக், ஆதித்யா மற்றும் சுட்டி தொலைக்காட்சிகளைப் பாருங்கள். நீங்கள் அனுப்பிய பெயர் தேர்வு செய்யப்பட்டால், ரூ. 5,00,000 மெகா பரிசை வெல்லலாம்.