Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
21
Oct
மத்திய போலீஸ் படையில் தலைமை காவலர்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய போலீஸ் படை சஷஸ்த்ர சீமா பால் படைப்பிரிவில் தலைமை காவலர் பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியான ஆண் மற்றும் பெண்  விண்ணப்பிக்கலாம்.
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (மினிஸ்ட் ரியல்): 132 இடங்கள்.  சம்பளம்: ரூ.5,200- 20,200 தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.
வயது: 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் செகரட்டரியல் பிராக்டீஸ்/மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ்/கமர்ஷியல் பிராக்டீஸ் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இத்துடன் பொது மற்றும் ஓபிசியினர் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்துக்கு 20 வார்த்தைகள் கம்ப்யூட் டரில் டைப்பிங் செய்ய வேண்டும். உடல் தகுதிகள்: ஆண்கள்: உயரம் 167.5 செ.மீ., மார்பளவு: சாதாரண நிலையில் 81 செ.மீ., விரிவடைந்த நிலையில் 86 செ.மீ. பெண்கள்: உயரம் 157 செ.மீ.,
சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை Accounts Officer, SHQ, SSB, Gorakhpur (U.P.) மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் டிடி எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.ssbrectt.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.15 .

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana