| |||||
|
2012
15
Oct சித்தூர்: எட்டு மாத கர்ப்பிணியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தூர் அருகே நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தூர் அடுத்த குடிபாலா மண்டலம் சீலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). இவர், வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய மனைவி நதியா (24) 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்தார். பிரசவத்துக்காக நதியா சில நாட்களுக்கு முன்பு தாளம்பேடுவில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
chandran - salem
10/16/2012 -- 0:5:56 தயவு செய்து இவனுங்களுக்காவது தூக்கு தண்டனை கொடுங்கள் நீதிமன்றங்களே அதுவும் இந்த அம்மாவின் கணவனின் கையாலே அப்படி இவனுங்களுக்கு தண்டனை கொடுக்கவில்லையெனில் இந்த நாட்டு நீதிபதிகளும், காவல் துறையும், அரசாங்கமும் நாசமாய் போகட்டும் கடவுளே ப்ளீஸ் shakthi - krishnagiri
10/16/2012 -- 8:45:28 இந்த நான்கு பெருடிய சாவு இதைவிட கொடுமையா இருக்கணும் salu - erode
10/16/2012 -- 10:24:31 அவங்களுக்கு துக்கு தண்டனை குடுக்கணும் சும்மா விட கூடாது... sasi - chennai
10/16/2012 -- 10:32:49 இந்த மாதீரி நாய்ங்கள அவாகளுடைய பிறப்புறுப்ப வேட்டிஎடுதுடுங்க சார். தண்டனைகள் அதிகமனல்தான் தவறுகள் கம்மியாகும். இதுவே மேலை நாடுகள்ன கண்டிப்பா இந்த தண்டனை நிறைவேற்றுவார்கள்.. bharath - salem
10/16/2012 -- 10:56:31 அவேனுங்க நாலு பேரோடத்தையும் அறுத்து எறியணும் kamala - chennai
10/16/2012 -- 13:3:0 இவங்களை சும்மா விடகூடாது ahmed - mumbai
10/16/2012 -- 14:36:36 அந்த பெண்ணை அவர்கள் கற்பளிதது உண்மை என்றால் அந்த நபர்களின் மர்ம உறுப்புகளை துண்டித்து அரவாணியாக ஆக்க வண்டும் இது நம் நாட்டின் சட்டமாக ஆக்க வேண்டும் KUMAR - SNGAPORE
10/16/2012 -- 14:59:33 இந்த மாதிரி ஆளுகள கொல்லனும் tamil - sivagangai
10/16/2012 -- 15:9:52 இதுமிகவும் கண்டிக்க தக்கது antony doss - chennai
10/16/2012 -- 15:39:2 இவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கலாம்
|
|