Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
14
Oct
டெல்லி வளர்ச்சி கழகத்தில் இன்ஜினியர்


மத்திய அரசின் நகர மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி வளர்ச்சி கழகத்தில் (Delhi Development Authority) காலியாக உள்ள Executive Engineer பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Assistant Executive Engineer (Civil).
2. Assistant Executive Engineer (Electrical/Mechanical).
சம்பளம்: ரூ.15,600-39,100. வயது: 1.1.2025 தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ. / பி.டெக். பட்டம். கேட்-2013 தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dda.org.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்.14. 2013.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana