* தமிழக அரசில் உளவியல் நிபுணர்
மொத்த இடங்கள்: 11
தகுதி: எம்.ஏ. சைக்காலஜி.
கடைசி நாள்: அக்.22.
* இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் சுங்க அதிகாரி
மொத்த இடங்கள்:30
தகுதி: மைனிங் துறையில் பி.இ.
கடைசி நாள்: அக்.31.
* பெல் நிறுவனத்தில் இன்ஜினியர்
மொத்த இடங்கள்: 150
தகுதி: ஏதேனும் ஒரு பி.இ
கடைசி நாள்: பிப்.14. 2013.
* பெங்களூர் மருத்துவ பல்கலை.யில் அதிகாரி
மொத்த இடங்கள்: 7
தகுதி: முதுநிலை பட்டம்
கடைசி நாள்: அக்.31.
* கப்பல் கட்டும் தளத்தில் வேலை
மொத்த இடங்கள்: 37
கடைசி நாள்: அக்.27.
* மத்திய போலீஸ் படையில் தலைமை காவலர்
மொத்த இடங்கள்: 132
தகுதி: பிளஸ்-2
கடைசி நாள்: நவ.15.
|