பங்கு வர்த்தக ஆணையத்தில் சட்ட அதிகாரி
இந்திய பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையத்தில் (செபி) சட்ட அதிகாரி பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பணி: ஆபீசர் கிரேடு- ஏ (லீகல்): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.17,100-32,100. தகுதி: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்எம் பட்டம் அல்லது ஏதேனும் ஒரு இளநிலை சட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500/- இதை Securities and Exchange Board of India (SEBI), Mumbai என்ற பெயரில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். தபால் கட்டண மாக ரூ.50 செலுத்த வேண் டும். கூடுதல் விவரங்களுக்கு www.sebi.nic.in இணைய தளத்தை பார்க்கவும்.
கடைசி நாள்: அக்.16.