| |||||
|
2011
15
Mar ![]() புதுடெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக போட்டி அமைப்புக் குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் 2வது முறையாக இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போட்டி அமைப்புக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி மீதும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது. காமன்வெல்த் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 8 எப்ஐஆர்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதில் எதிலும் கல்மாடி பெயர் இல்லை.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்மாடியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. பின்னர் கடந்த ஜனவரி 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சில
|
|