| |||||
|
2011
15
Mar சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் இன்று அளித்த பேட்டி: தேர்தல் பேச்சு ஆரம்பிக்கப்பட்டபோதே அதிமுகவில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து ஜனவரி 19ம் தேதி எங்கள் ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்தோம்.ஆனால் இதுவரை பேச்சுவார்த்தைக்கோ, தொகுதி பங்கீடு குறித்து பேசவோ எங்களை அழைக்கவில்லை. எங்களது கட்சி சார்பில் அம்பாசமுத்திரம், கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் பொது கூட்டம் நடத்துவதாக இருந்தோம். ஆனால், அதிமுகவில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று எண்ணி அந்த கூட்டங்களை ரத்து செய்ததுதான் மேலும் சில
|
|