இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தில் 250 இன்ஜினியர்கள்
மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 250 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. கிராஜுவேட் இன்ஜினியர்: 250 (எஸ்சி38, எஸ்டி19, ஓபிசி68, பொது125). சம்பளம்: ரூ.24,900 50,500. வயது: 30.6.2025 ன்படி 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: மெக்கானிக்கல்/மெக்கானிக்கல் மற்றும் புரொடக்ஷன்/சிவில்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன்/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/ இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல்/எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கன்ட்ரோல்.
2013ம் ஆண்டு நடைபெறும் கேட் தகுதித்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.200/ கட்டணம் செலுத்துவது, விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களுக்கு www.hindustan petroleum.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்.14.