இந்திய விளையாட்டு ஆணையத்தில் கிளார்க், அக்கவுன்டன்ட் பணியிடங்கள்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 75 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
1. லோயர் டிவிஷன் கிளார்க். வயது: 1.1.2025 அன்று 18 லிருந்து 27க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: u5,200&20,200 மற்றும் தர ஊதியம் u1,900. தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி. ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன்.
2. ஜூனியர் அக்கவுன்டன்ட்: வயது: 1.1.2025 அன்று 18 லிருந்து 27க்குள். சம்பளம்: u5,200&20,200 மற்றும் தர ஊதியம் u2,400. தகுதி: பி.காம் தகுதியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் பெங்களூரில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
மாதிரி விண்ணப்பம், கூடுதல் விவரங்களுக்கு www.sportsauthorityofindia.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No.7049, Indraprastha Head Post Office, New Delhi- 110 002. விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 15.4.2011.