Untitled Document
2011
14
Mar
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 1100 காலியிடங்களுக்கு பிளஸ் 2 மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிளார்க்: 1100: இவற்றில் தமிழ்நாட்டுக்கு 110 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. (பொது&60, ஓபிசி&29, எஸ்சி&20, எஸ்டி&1). புதுச்சேரிக்கு 10 இடங்கள் (பொது&7, ஓபிசி&2, எஸ்சி&1). கர்நாடகாவுக்கு 115 இடங்கள் (பொது&58, ஓபிசி&31, எஸ்சி&18, எஸ்டி&8).
தகுதி: 65 சதவீத தேர்ச்சியுடன் (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 60 சதவீத தேர்ச்சி) பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் வங்கிப் படிப்பில் டிப்ளமோ அல்லது 50 சதவீத தேர்ச்சியுடன் (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 சதவீத தேர்ச்சி) ஏதேனும் ஒரு பட்டம்.
வயது: 1.1.2011ன்படி 18லிருந்து 25க்குள். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.250/& இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் ரூ.50 செலுத்தினால் மட்டும் போதும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.iob.in என்ற இணையதளத்தையோ, மார்ச் 5&11 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழையோ பார்க்கவும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: மே 29.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.3.2011.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me