இங்கிலாந்து தெ.ஆ. மோதல் தொடர் யாருக்கு? இன்று 5வது ஒன்டே
இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா அணிகள் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. ஏற்கனவே நடந்த 4 போட்டிகளில் 21 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. தொடரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நாட்டிங்காம் நகரில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றால் சமன் செய்யும்.