வேளாண் அறிவியல் பல்கலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்14.
வயது: 35க்குள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.31.
விவரங்களுக்கு: www. uasbangalore.edu.in.