Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
18
Aug
ஆண்ட்ரியாவுக்கு லிப் டு லிப் கிஸ் : போட்டோ வெளியானதில் அனிருத் அதிர்ச்சி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஆண்ட்ரியாவுக்கு முத்தம் தரும் போட்டோவை என் செல்போனில் இருந்து யாரோ திருடி வெளியிட்டிருக்கிறார்கள்’ என்று அனிருத் அதிர்ச்சி தெரிவித்தார். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஆண்ட்ரியாவும், ‘3’ பட இசை அமைப்பாளர் அனிருத்தும் ‘லிப் டு லிப்’ கிஸ் அடிக்கும் போட்டோ இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையறிந்து ஷாக் ஆனார் அனிரூத். அவர் கூறியதாவது: ஆண்ட்ரியாவுடன் நான் முத்தமிடும் போட்டோக்கள் இணைய தளத்தில் வெளியானது என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது ஒரு வருடத்துக்கு முந்தைய படம். இப்போது ஆண்ட்ரியாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. எங்களுக்குள் இருந்த உறவு முறிந்துவிட்டது. எனது செல்போனில் இந்த போட்டோவை வைத்திருந்தேன். சமர்த்தியமாக யாரோ அதை திருடி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். என்னுடைய இமேஜை நான் இப்படி வளர்க்க விரும்பவில்லை. எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதை வெளிப்படையாக விவாதிக்க விரும்பவில்லை. அது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனது பெற்றோர் என்னை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள். ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ய மாட்டேன். மற்றவர்கள் எண்ணுவதுபோல் ஒரு பெண்ணை முத்தமிட்டு அதை போட்டோ எடுத்துக்கொள்ளும் குணம் படைத்தவன் அல்ல. என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. எனக்கு வேலைதான் முக்கியம். ஆண்ட்ரியாவுடனான உறவில் இருந்து நான் எப்போதோ விலகிவிட்டேன். எனது பழைய சம்பவங்கள் எனது எதிர்கால திட்டங்களை பாதிக்காது. இவ்வாறு அனிருத் கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க
basheer - tanjore
8/18/2012 -- 14:29:4

அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா

p.suresh kumar - coimbatore
8/18/2012 -- 15:22:23

சூப்பர்

John - Singapore
8/18/2012 -- 15:27:14

If it is a broken affair, then why the hell you bullshit keeping this snaps in your mobile. Shame of you idiot....

shameem - ksa
8/18/2012 -- 17:25:15

sir நீங்க ரொம்ப நல்லவங்க சரி நீங்க ஒரு பெண்ணை முத்தமிட்டு அதை போட்டோ எடுத்துக்கொள்ளும் குணம் இல்லாத வாங்க என்றால் ஈப்படி உன்னுடைய போனில் எந்த படம் வந்தது இது என்ன சின்னபுள்ள தனமா இருக்கு

chennai - chennai
8/18/2012 -- 18:46:11

என்ன கொடுமையா இது நல்ல வளர்த்தாங்களாம் வீட்ல இப்படி தான் கட்டிபிடிச்சி இருக்க சொன்னாங்களா

Karthik - Raweswaram
8/18/2012 -- 20:10:15

Intha heroinkale ipadithan

secret - tiruppur
8/18/2012 -- 23:26:34

adappavi mutham kuduthuttu nalla payan mathi pesaran parunga... vidu machi use panntiyella.. aduthathe paaru

Tamilan - Dubai
8/18/2012 -- 23:44:55

என்னை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள். ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ய மாட்டேன். மற்றவர்கள் எண்ணுவதுபோல் ஒரு பெண்ணை முத்தமிட்டு அதை போட்டோ எடுத்துக்கொள்ளும் குணம் படைத்தவன் அல்ல. என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. எனக்கு வேலைதான்

ganesh - salem
8/18/2012 -- 23:54:44

ரொம்ப நல்லவன்டா nee

natarajan - chennai
8/19/2012 -- 10:22:1

மற்றவர்கள் எண்ணுவதுபோல் ஒரு பெண்ணை முத்தமிட்டு அதை போட்டோ எடுத்துக்கொள்ளும் குணம் படைத்தவன் அல்ல. அப்படின்னா இது என்ன?

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement