Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
17
Aug
அதிகாரிகள் நிர்வாணமாக பார்ட்டியில் உல்லாசம் : சீன அரசு அதிர்ச்சி



பீஜிங் :சீன அதிகாரிகள் செக்ஸ் பார்ட்டியில் நிர்வாணமாக இருக்கும் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீன அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கம்யூனிச கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் சீனாவில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்கள் அதிகரித்து வருகின்றனர். இப்போது, மூத்த அதிகாரிகள் 3 பேர், லுஜியாங் கவுன்டியில் செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டு நிர்வாணமாக 2 அழகிகளுடன் இருந்த போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசுக்கு எதிரான மற்றும் ஆபாச வெப்சைட்டுகளை அரசு தடை செய்து வருகிறது. பல வெப்சைட்டுகள் அதிரடியாக நீக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் இணைய தளத்தில் ஊடுருவி சிலர் ஆபாச காட்சிகளை வெளியிடுவது எப்படி என்று அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில் மூத்த அதிகாரிகளின் நிர்வாண காட்சிகளை லட்சக்கணக்கானோர் பார்த்து டவுண்லோடு செய்து பரப்பி உள்ளனர். அந்த போட்டோக்களை பார்த்து பலர் விமர்சனம் செய்துள்ளனர். இதனால் சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
s k moorthy - neemuch
8/17/2012 -- 20:58:44

இன் திஸ் நியூஸ் ப்ளீஸ்

mm sundaram - hyderabad
8/18/2012 -- 11:41:22

good formet given pages.first message highlight by red colour good. please avoid so many adveritments. see you dinakaran.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana