முகமூடி படத்துக்கு கனமான சூப்பர் மேன் உடையை அணிந்து ஜீவா நடித்த சண்டை காட்சியை படமாக்க 32 டேக் எடுத்தனர்.
இஎம்எஸும் பெண்குட்டியும் மலையாள படத்துக்கு இசை அமைக்கிறார் இளையராஜா.
கன்னட நடிகை ஸ்பூர்திகா தமிழில் வெங்கட் இயக்கும் மனதில் ஒரு மாற்றம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்ததுபோல் ‘அர்த்தனாரிÕ என்ற மலையாள படத்தில் திருநங்கையாக நடிக்கிறார் மனோஜ் கே.ஜெயன்.
பிரபுதேவா இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடிக்கும் நமக் இந்தி படம், போதை உலக ரகசியங்களை பற்றி கூறும் கதையாம்.
|
|
|
|
|
விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் ஜோனாதன் மாரே (இங்கிலாந்து) , நீல்சன் (டென் மார்க்) ஜோடி 4,6, 6,4, 7,6, 6,7, 6,3 என்ற செட் ...
7/8/2025 -- 11:10:19 
|
|
| |
|
|
|
 |
| |
 |
|