| |||||
|
2012
29
May சென்னை அடையாறு பங்களாவில் நள்ளிரவு பார்ட்டியில் நடிகர், நடிகைகள் குத்தாட்டம் போட்டதால பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியை காண கொல்கத்தா அணி ஓனர் ஷாருக்கான் சென்னை வந்தார். அவருக்கு சிறப்பு விருந்தளிக்க முடிவு செய்தார் பிரபுதேவா. போட்டி முடிந்ததும் அடையாறு போட் கிளப்பில் உள்ள தனது பங்களாவுக்கு ஷாருக்கான் மற்றும் அந்த அணியின் ஆதரவாளர்களுக்கு நள்ளிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தியில் ‘ரவுடி ரத்தோர்Õ என்ற படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார். அந்த குழுவினருக்கும் பிரபுதேவாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சரியாக நள்ளிரவில் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியில் டி20 கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் மைதானத்திலிருந்து நேராக பிரபு தேவா வீட்டுக்கு வருகை தந்தார் ஷாருக். இதற்கிடையில் விழாவில் பங்கேற்க விஜய், சிம்ரன் கணவர் தீபக்,
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
murali - salem
5/29/2012 -- 14:29:45 பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்
|
|