Untitled Document
2012
10
May
வெளுக்குது வெயில் ஐஸ்பீர் சேல்ஸ் அமோகம்

புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி விட்ட நிலையில் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயில் 100 டிகிரியை தாண்டுவதால் மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளரி, தர்பூசணி, நுங்கு விற்பனை ஜரூராகி உள்ளது. வெயிலை தணிக்க இளைஞர்கள் ஐஸ் பீர்களை நாடுகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.  ஐஸ் பீர்களை வாங்க கூட்டம் முண்டியடிப்பதாக பார் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஐஸ் பீர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான கடைகளில் மதியம் 2 மணிக்குள் ஐஸ் பீர்கள் விற்று தீர்ந்து விடுகிறது. சிலர் சாதா பீர்களை வீடுகளுக்கு வாங்கி சென்று தங்களது வீட்டு பிரிட்ஜுக்குள் வைத்து கோடை வெயிலின் தாகத்தை தீர்த்து வருகின்றனர். தற்போது இளைஞர்கள் அதிகளவில் வருவதால் பீர் விற்பனை கணிசமாக உயர்ந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,