Untitled Document
2012
05
May
கிளிப்பிங்ஸ்


மீண்டும் நடிக்க வந்திருக்கும் நயன்தாரா விதவிதமான காஸ்டியூம் அணிந்து போட்டோ எடுத்துள்ளார். உடல் குண்டாகிவிடக்கூடாது என்பதற்காக டயட்டில் இருக்கிறார்.
    
சூர்யா, கார்த்தியிடம் கால்ஷீட் கேட்டு தாமதம் ஆவதால் ஷூட்டிங் தொடங்க முடியாமல் இருக்கும் வெங்கட் பிரபு, இது பற்றி தனது டுவிட்டரில் ‘வெட்டியாக இருந்து போரடிச்சிடுச்சிÕ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
    
சென்னை வளசரவாக்கத்தில் பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கட்டியுள்ள ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகத்தில் பட்டு சட்டை, பட்டு வேட்டி சகிதமாக அஜீத், விஷ்ணுவர்தன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கோச்சடையான் படத்திற்காக தீபிகா படுகோனின் பரத நாட்டிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் நடனம் அமைத்தார்.

எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடிக்க பிரணிதாவிடம் பேச்சு நடக்கிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,