போட்டிபோட்டு ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டம் பார்க்க போன நடிகர், நடிகைகள் திடீர்ன்னு ஜகா வாங்குறாங்களாம்... வாங்குறாங்களாம்... இதுக்கு என்ன காரணம்னு கேட்டா, நேர்ல பாக்க¤றப்போ ஃபேன்ஸுங்க கைகொடுக்க¤றாங்க, ஆட்டோகிராப் வாங்குறாங்க. அடிக்கடி பாக்க¤றதால அவங்களுக்கு அந்த ஸ்டார்மேல உள்ள கிரேஸ் குறைஞ்சிடும். அதனாலதான் ஸ்டாருங்க இப்போ பின்வாங்குறாங்களாம்... பின்வாங்குறாங்களாம்...
தல நடிகரோட பிரச்னை இல்ல. பேம¤லி பிரண்ட்ஸா பழகுறோம். ஆனா நடிப்புன்னு வந்துட்டா ஆரோக்கியமான போட்டி இருக்குÕன்னு பஞ்ச் ஹீரோ சமீபத்துல சொன்னாரு. ஒருவாரம் கழிச்சி தல நடிகர் கொடுத்த பேட்டில, நான் எந்த ஹீரோவுக்கும் போட்டி இல்ல. என்னோட வழிய பாத்துகிட்டு நான்போறேன்Õனு பதிலடி கொடுத்திருக்காரு... கொடுத்திருக்காரு... படத்துலதான் போட்டின்னா, பேட்டி கொடுக்க¤றதுலேயும் எதிரும் புதிருமா இருக்காங்க. இவங்க மோதல் எப்போதான¢ முடிவுக்கு வருமோன்னு இண்டஸ்ட்ரிகாரங்க முணுமுணுக்கிறாங்க... முணுமுணுக்கிறாங்க...
இனிமே எந்த படம் எடுத்தாலும் அதுல நமீ ஹீரோயின் இல்லாம படம் எடுக்க மாட்டேன்னு அவர் மார்க்கெட்ல இருந்தப்போ சக்தியான இயக்கம் உறுதி கொடுத்தாராம்... கொடுத்தாராம்... சமீபத்துல அவர் எடுக்க¤ற படத்துல நமீக்கு இடமில்லைன்னு சொல்லிட்டாராம். இதை கேட்டு நடிகை அதிர்ச்சி ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... மார்க்கெட்ல இருந்தா ஒரு பேச்சு, இல்லாட்டி ஒரு பேச்சு. எல்லாருக்கும் ரெண்டு நாக்குன்னு இயக்கத்தை பத்தி நடிகை கடுமையா விமர்சிக்கிறாராம்... விமர்சிக்கிறாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook