Untitled Document
2012
04
May
மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஹவுரா :மேற்கு வங்க பள்ளியில் மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக இருந்தவர் தேபாசிஸ் தாஸ் (47). 5 முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பித்து வந்த இவர், தனது செல்போனில் பதிவு செய்திருந்த ஆபாச படங்களை மாணவர்களுக்கு காட்டி உள்ளார். இந்த விஷயம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்த பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியர் தாபாஸ் சத்தோபாத்யாயாவிடம் இதுகுறித்து முறையிட்டனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தலைமை ஆசிரியர் உறுதியளித்தார். இந்நிலையில் போலீசிடமும் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் தாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு ஆபாச காட்டுவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,