Untitled Document
2012
29
Apr
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியிடங்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) கீழ் செயல்படும் தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Junior Assistant (Fire Service)_ NE4: 250 இடங்கள் (பொது,127, எஸ்சி,22, எஸ்டி,23, ஓபிசி,78). சம்பளம்: ரூ.12,500,28,500. வயது: 30 வயதிற்குள். கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் துறையில் 3 வருட டிப்ளமோ அல்லது பிளஸ் 2 தேர்ச்சி. கனரக அல்லது இலகுரக வாகன உரிமம் பெற்று ஓராண்டு அனுபவம்.
2.Assistant (Office)NE5: 15 இடங்கள் (எஸ்சி,1, எஸ்டி,1, ஓபிசி,4, பொது,9). சம்பளம்: ரூ.13,400,30,500. வயது: 30 வயதிற்குள். தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டர் பணி அனுபவம்.
3. Senior Assistant (Statistics)NE6: 1 இடம். சம்பளம்: ரூ.14,500,33,500. வயது:30 வயதிற்குள். தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலைப்பட்டம். சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம்.
4. Senior Assistant (OLHindi) NE6: 5 இடங்கள். (எஸ்டி,1, ஓபிசி,1, பொது,3). சம்பளம்: ரூ.14,500,33,500. தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு பட்டம் அல்லது முதுநிலைப்பட்டம். தகவல்களை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. Senior Assistant (Nursing)NE6: 1 (பொது). சம்பளம்: ரூ.14,500,33,500. வயது: 35க்குள். தகுதி: நர்சிங் படிப்பில் டிப்ளமோவுடன் 2 வருட பணி அனுபவம். எழுத்து, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/, Airport Authority of India, Chennai என்ற பெயரில் டிடியாக செலுத்தவும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.airportsindia.org இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Regional Executive Director,
Airports Authority of India,
Southern Region,
Chennai 600 027.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,