எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 233 சப்,இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 1. Inspector (Architect): 7 இடங்கள். சம்பளம்: ரூ.9,300,34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: ஆர்க்கிடெக் பிரிவில் பட்டப்படிப்பு அத்துடன் ஆர்க்கிடெக் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். 2.SubInspector J.E. (Civil): 183 இடங்கள். சம்பளம்:ரூ.9,300,34,800 மற்றும் தரஊதியம் ரூ.4,200. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ. 3.SubInspector J.E. (Electrical): 50 இடங்கள். சம்பளம்: ரூ.9,300,34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ. உடல் தகுதி: இன்ஸ்பெக்டர் பணிக்கு உயரம் 167.5 செ.மீ., மார்பளவு 81,86 செ.மீ., சப்,இன்ஸ்பெக் டர் பணிக்கு உயரம் 165 செ.மீ., மார்பளவு 76,81 செ.மீ., எடை: உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். தேர்வு கட்டணம்: ரூ.50/, DDO HQ DG BSF என்ற பெயரில் SBI Service Branch, New Delhi, Code.No.7687ல் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும்.விவரங்களுக்கு www.bsf.nic.in இணை யதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook