Untitled Document
2012
23
Apr
சிவில் இன்ஜி. டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழக அரசுத்துறையில் வேலை


தமிழக அரசின் டவுன் பிளானிங் துறையில் டிராப்டஸ்மென்- கிரேடு நிலை-3 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

மொத்த இடங்கள்:17.

தகுதி: டவுன் மற்றும் கன்ட்ரி பிளானிங் பிரிவில் டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது ஆர்க்கிடெக்சுரல் அசிஸ்டென்ட்ஷிப் பிரிவில் டிப்ளமோ முடித்து சிவில் இன்ஜினியரிங்கில் 3 வருட பணிஅனுபவம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு கட்டணம் ரூ.130/- ஐ ஆன்லைன் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

செலான் மூலமும் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net  என்ற இணையதளங்களில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் கள் இ மெயில் ஐடி உடையவராக இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: மே 4. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 23.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,