| |||||
|
2012
19
Mar ![]() திருப்பூர் : திருப்பூர் காங்கயம் ரோடு மணியகாரன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 450 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி நேரத்தில், மாணவ, மாணவிகளை பள்ளி வளாகம் மற்றும் கழிவறையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். மாணவிகள் காலை பள்ளிக்கு வந்தவுடன் வகுப்பறைகள் மற்றும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது முதல் வேலையாக உள்ளது. தண்ணீர் பிடித்து வைப்பது, கழிவறைக்கு தண்ணீர் எடுத்து ஊற்றுவது, சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய வைப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
Nagu - chennai
3/20/2012 -- 9:36:59 அந்த பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்தால் கிராம புற மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துவார்கள் ............................
|
|