Untitled Document
2012
11
Mar
மத்திய ரிசர்வ் போலீசில் மருத்துவ பணி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் குருப் பி மற்றும் சி பிரிவுகளில் 212 காலியிடங்களை நிரப்ப தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Inspector/Jr. Dietician: 3 இடங்கள். தகுதி: நியூட்ரிஷியனை ஒரு பாடமாகக் கொண்டு பி.எஸ்சி.
2. Sub Inspector: 64 இடங்கள். தகுதி: பிளஸ் 2 முடித்து 3 வருட ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைஃபரி கோர்சில் தேர்ச்சி.
3. ASI/Physiotherapist: 4 இடங்கள். தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தகுதியுடன் பேச்சிலர் ஆப் பிசியோதெர பியில் டிப்ளமோ.
4. ASI (Pharmacist): 48 இடங்கள். தகுதி: பிளஸ் 2 தகுதியுடன் பார்மசியில் 2 வருட டிப்ளமோ/பட்டப்படிப்புடன் பார்மசிஸ்ட்டாக பதிவு.
5. ASI (ECG Tech.,): 1 இடம்: 1. தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் எலக்ட் ரோ கார்டியோகிராபி டெக்னாலஜியில் சான்றிதழ்.
6. ASI (OT TECH): 17 இடம். தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் கம் சென்ட்ரல் ஜெனரல் சப்ளை அசிஸ்டென்ட் டிரைனிங் சான்றிதழ்.
7. ASI (Dâ‰î™ Tâ„y.,): 15 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் டென் டல் ஹைஜீனிங் கோர்சில் தேர்ச்சி.
8. ASI (Lab. Tech.): 2 இடங்கள். தகுதி:10ம் வகுப்பு தகுதியுடன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ்.
9.HC (Lab.Asst.): 4 இடங்கள். வயது: 20ல் இருந்து 25க்குள். தகுதி:10ம் வகுப்பு தகுதியுடன் லேபரட்டரி அசிஸ்டென்ட் கோர்ஸ் சான்றிதழ்.
10.HC (Jr.X ray Asst.): 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் ரேடி யோ டயக்னைசில் 2 வருட டிப்ளமோ/ சான்றிதழ்.
11.HC (AC Plant Tech.):2 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் மிஜிமி/மிஜிசி இவையில் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனில் டிப்ளமோ
12.HC (Nurse/ANM): 13 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் ஆக்சிலரி நர்சிங் மிட்வைஃபரி கோர்சில் தேர்ச்சி.
13.HC (Paramedic): 9 இடங்கள். தகுதி: பிளஸ் 2வுடன் பார்மசியில் டிப்ளமோ.
14.HC (Steward): 18 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் Food - Bevarage துறையில் டிப்ளமோ.
15.CT/Cook: 7 இடம். தகுதி:10ம் வகுப்புடன் சமையலில் அனுபவம்.
16.CT/Masalchi: 4 இடங்கள். தகுதி:10ம் வகுப்பு தகுதியுடன் ஓட்டல் களில் 2 வருட அனுபவம். விண்ணப்பிக் கும் முறை மற்றும் கூடுதல் விவரங் களுக்கு www.crpf.nic.in இணைய தளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 20.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,