* அரசு பள்ளியில் ஆசிரியர் மொத்த இடங்கள்: 2895 தகுதி: பி.எட் மற்றும் முதுநிலை பட்டம் கடைசி நாள்: மார்ச் 30.
* மத்திய போலீஸ் படையில் கான்ஸ்டபிள் மொத்த இடங்கள்:168 தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ கடைசி நாள்: ஏப்.9.
* விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலை மொத்த இடங்கள்: 359. தகுதி: பி.இ. கடைசி நாள்: மார்ச் 30
* ராணுவ கல்வி பிரிவில் வேலை மொத்த இடங்கள்: 182 தகுதி: பி.எட் மற்றும் டிகிரி கடைசி நாள்: ஏப்.20.
|