|
|||||
|
மேட்டூர் அணை இன்னும் 20 நாளே திறக்கப்படும்
கருத்துகளை தெரிவிக்க மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறித்த நாளில் அணை திறக்கப்படவில்லை. கடந்த ஜூலை 28ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து குறைவாக இருந்த நேரத்தில் அணை திறக்கப்பட்டதால் நீர் மட்டம் கிடுகிடுவென 60 அடி வரை குறைந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பியதால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிந்தது. மேலும் சில
|
|