Untitled Document
2011
26
Nov
மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 7,985 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாசனத்துக்காக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரிப்பு மற்றும் பாசன நீர் திறப்பு குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் அணையின் நீர்மட்டம் 103.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 79.85 டி.எம்.சி.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,