| |||||
|
2011
13
Feb சிவகங்கை, & தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளில் வருவாய்த்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் தேர்தல் பணிகளில் அனைத்துத்துறை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான பெயர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் தயாரித்துள்ளனர். ரேண்டம் முறையில் தேர்தல் பணிக்கான இடமும், அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
MATHAVAN - ERODE
2/20/2011 -- 16:44:6 உங்கள் சேவை அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
|
|