மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி யில் கர்நாடக வீரர் மனீஷ் பாண்டே 114 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரியுடன் 101 ரன் விளாசினார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் கர்நாடக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 316 ரன் எடுத்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook